"கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசும், டெல்லி அரசும் இணைந்து செயல்படும்" - கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு உடனான ஆலோசனை கூட்டம் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.;
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு உடனான ஆலோசனை கூட்டம் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி உள்துறை அமைச்சகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.