ஆய்ஷி கோஷுடன் பினராயி விஜயன் சந்திப்பு
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவை தலைவர் ஆய்ஷி கோஷை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து பேசியுள்ளார்.;
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவை தலைவர் ஆய்ஷி கோஷை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது நாடே உங்கள் பின்னால் உள்ளது என பினராயி விஜயன், ஆய்ஷி கோஷிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.