"அரசியல் மாற்றங்களை நிகழ்த்திய மாணவர் போராட்டங்கள்" - மல்லை சத்யா

"உலக அளவில், மாணவர்கள் நடத்திய போராட்டம்"

Update: 2019-12-18 20:22 GMT
உலக அளவில், மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்