இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

Update: 2019-09-18 19:12 GMT
இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், பொதுவான ஒரு மொழி இருந்தால், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்