"ஒரே நாடு , ஒரே மொழி கொள்கை நிறைவேறாது" - வைகோ

"இந்தியாவை சர்வாதிகார நாடாக்க முயற்சி செய்கிறார்கள்"

Update: 2019-09-18 18:58 GMT
இந்தியாவை சர்வாதிகார பாதையை நோக்கி நோக்கி கொண்டு செல்லும் அரசாக மோடி அரசு உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ் சாட்டியுள்ளார். சென்னையின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க முடியாது என உறுதிபட தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்