"எம்.எல்.ஏ, எம்.பி. பதவி எனக்கு தேவையில்லை" - தங்க தமிழ்செல்வன் பேச்சு

"தேனியில் ரூ. 550 கோடி செலவு செய்து அதிமுக வெற்றி"

Update: 2019-07-21 23:33 GMT
திமுக தலைவர் ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். தேனியில் நடைபெற்ற மாற்றுக்கட்சி தொண்டர்களின் இணைப்பு விழா கூட்டத்தில் பேசிய அவர், தனக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியோ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியோ தேவையில்லை என்றார். நாடாளுன்ற தேர்தலின் போது தேனி மக்களவை தொகுதியில் அதிமுக 550 கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி பெற்றதாக தங்கதமிழ்செல்வன் விமர்சித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்