பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்போம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி
பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் அதில் பங்கேற்போம் என்றும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.;
பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் அதில் பங்கேற்போம் என்றும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசை அணுகி தான் புதுச்சேரி மாநிலம் உள்ளதாகவும் கூறினார்.