மறைந்த சிலம்பொலி செல்லப்பன் இல்லம் சென்ற ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொ.ம.தே.க வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Update: 2019-04-13 20:13 GMT
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொ.ம.தே.க வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக நாமக்கல் அருகே,  சீவியம் பாளையத்தில் உள்ள, மறைந்த சிலம்பொலி செல்லப்பன் இல்லத்துக்கு வருகை தந்ததுடன், அவரது படத்துக்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்