பாஜகவோடு சேர்ந்தால் அதிமுகவை கொஞ்சுவார்களா? - கரு. பழனியப்பன்
திமுக கூட்டணிக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் வாக்கு சேகரித்து வருகிறார்.;
திமுக கூட்டணிக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் வாக்கு சேகரித்து வருகிறார்.. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத சார்பற்ற தன்மையை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.