"ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும்" - கே. எஸ். அழகிரி

"காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும்"

Update: 2019-03-28 19:20 GMT
தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் வருவதற்கு உழைக்க வேண்டியது காங்கிரஸ் தொண்டர்களின் கடமை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்