"பிரதமர் மோடிக்கு ராகுல் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்" - திருநாவுக்கரசர்

"நாடாளுமன்றத்தில் ராகுல் கேட்கும் கேள்விக்கு மோடி பயப்படுகிறார்..."

Update: 2019-03-28 18:40 GMT
பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சிம்ம சொப்பனமாக விளங்குவதாக, திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்