அதிமுக தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது - அர்ஜூன் சம்பத்

திமுக தேர்தல் அறிக்கை ஜாதி,மத மோதலை ஏற்படுத்தும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-20 02:37 GMT
அதிமுக தேர்தல் அறிக்கையில் 2 ஆண்டுகளில் அவர்கள் செய்த நலதிட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்  அழகியமண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தேர்தல் அறிக்கை வெறுப்பை ஏற்படுத்த கூடிய, ஜாதி மத அரசியலை உருவாக்க கூடிய அறிக்கை எனவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்