விஜயகாந்த் - ராமதாஸ் சந்திப்பு

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்.

Update: 2019-03-14 07:53 GMT
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் அன்புமணி ராமதாஸ், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டேர் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்