புதுச்சேரி முதலமைச்சரின் போராட்டத்திற்கு எதிர்ப்பு : பாஜகவினர் தர்ணா போராட்டம்

புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2019-02-14 10:47 GMT
புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாராயணசாமியை கைது செய்யக் கோரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் அம்பேத்கர் மணிமண்டபம் முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்