"அதிமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை"- தினகரன்
அதிமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வரும் தகவல்கள் தவறு என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்;
அதிமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வரும் தகவல்கள் தவறு என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்