கட்டிட தொழிலாளர்களுக்கு இலவச உணவு - அம்மா உணவகம் மூலம் வழங்க திட்டம்
பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.;
பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையின் பதிலுரையில் பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.