கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்:"ரத்த வங்கிகளில் ரத்தம் பரிசோதனை தேவை" - ஸ்டாலின் வலியுறுத்தல்

எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு ஏற்றிய செயல், அ.தி.மு.க. அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ள்ளார்.

Update: 2018-12-27 06:53 GMT
எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு ஏற்றிய செயல், அ.தி.மு.க. அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ள்ளார். 

இதுதொடர்பான அவர், தமது டுவிட்டர் வலைப் பதிவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள ரத்தங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை பணிகளில் இனிமேலாவது சுகாதாரத்துறை அமைச்சர் ஈடுபடுவாரா? என்றும்  ஸ்டாலின் தமது பதிவில், கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்