பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை நன்றாக காட்டுகிறது - நடிகர் ரஜினி

5 மாநில தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சி, தனது செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுவதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-11 12:50 GMT
5 மாநில தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சி, தனது செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுவதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.  இது பாரதிய ஜனதாவுக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை என்றும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்