பொது இடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால் தேமுதிக கலந்து கொள்ளும் - பிரேமலதா விஜயகாந்த்
பொது இடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், தேமுதிக கண்டிப்பாக கலந்து கொள்ளும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.;
பொது இடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், தேமுதிக கண்டிப்பாக கலந்து கொள்ளும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால், அங்கு மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்றார்.