ஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு

ஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு

Update: 2018-11-13 16:41 GMT
சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், 
ஜெயலலிதாவின் புதிய சிலை நாளை, புதன்கிழமை காலை 9.15 மணி அளவில் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்