அரசியல் லாபங்களுக்காக தேவர்மகன் 2 படத்தை எதிர்க்கவில்லை - கிருஷ்ணசாமி
"கமல்ஹாசனின் தேவர்மகன் -2 படத்தை எதிர்ப்பது ஏன்?";
கமல்ஹாசனின் தேவர்மகன் -2 திரைப்படத்தை அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கவில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தந்தி டிவியின் ஆயுதஎழுத்து நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் , பாஜகவுக்காக கமல்ஹாசனை எதிர்ப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்தார்.