கோயில் விழாவில் அமைச்சர், எம்.எல்.ஏ., நடனம்

அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உற்சாக நடனம்

Update: 2018-11-05 19:38 GMT
கோவை மாவட்டம் காலாபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இங்கு நடைபெற்ற விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அவர்கள் பாரம்பரிய நடனமாடி அசத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்