திமுகவை தினகரன் ஏன் விமர்சிப்பதில்லை? - உதயகுமார், அமைச்சர்

திமுகவை தினகரன் ஏன் விமர்சிப்பதில்லை? - உதயகுமார், அமைச்சர்

Update: 2018-11-03 08:25 GMT
மதுரை ந​ட்சத்திர விடுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும், தினகரனும் நடத்திய ரகசிய சந்திப்புக்கு பிறகே இடைத்தேர்தலை எதிர்கொள்வது என முடிவெடுக்கப்பட்டதாக  அமைச்சர் உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசை கலைக்க வேண்டும் என கூறும் தினகரன், திமுகவை விமர்சிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்


Tags:    

மேலும் செய்திகள்