"தம்பிதுரை அரசியல் லாபத்திற்காக பாஜகவை விமர்சனம் செய்கிறார்" - பொன்.ராதாகிருஷ்ணன்
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அரசியல் லாபத்திற்காக பாஜகவை விமர்சனம் செய்கிறார் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.;
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அரசியல் லாபத்திற்காக பாஜகவை விமர்சனம் செய்கிறார் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,கூட்டணிக்காக யாரிடமும் கையேந்தும் நிலையில் பாஜக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.