துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-10-22 11:36 GMT
துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.  பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பயம் காரணமாக பன்னீர்செல்வம், தன்னை தாக்கி பேசுவதாகவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்