நீங்கள் தேடியது "18Mlas Case Judgement"

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்
22 Oct 2018 11:36 AM GMT

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.