ஹைட்ரோ கார்பன் எதிர்த்து பரப்புரை : பாமகவினர் 24 பேர் கைது- ராமதாஸ் கண்டனம்

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்ட பாமகவினர் 24 பேர் கைது செய்யப்பட்டதற்கு, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-16 09:26 GMT
நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்ட பாமகவினர் 24 பேர் கைது  செய்யப்பட்டதற்கு, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ம.க.வினர் மீதான வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும், ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்