தினகரன்-பன்னீர்செல்வம் சந்திப்பு : கமல் விமர்சனம்...

தினகரன்-பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து வெளியன தகவலில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-06 01:23 GMT
டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து வெளியன தகவலில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அது ஒரு தியாக வரலாறு என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்