கடந்த வாரம் என்னை சந்திக்க நேரம் கோரினார் பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி என்னை தொடர்பு கொண்டது கிடையாது என் தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-05 20:47 GMT
ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக, டிடிவி தினகரனை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்ததாக வெளியான தகவல் குறித்து எமது செய்தியாளர் சங்கரன் தினகரனுடன் நடத்திய நேர்காணல்.


Tags:    

மேலும் செய்திகள்