பழனிசாமியை இறக்கிவிட்டு, எனக்கு பதவி தர விரும்பினார் பன்னீர்செல்வம் - தினகரன்
பழனிசாமியை பதவி இறக்கம் செய்து என்னை முதல்வராக்க விரும்பினார், பன்னீர்செல்வம் என தினகரன் தெரிவித்துள்ளார்.;
* பழனிசாமியை பதவி இறக்கம் செய்து என்னை முதல்வராக்க விரும்பினார், பன்னீர்செல்வம் என தினகரன் தெரிவித்துள்ளார்.
* துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கடந்த ஆண்டு ஜூலை 12-ல் என்னை சந்தித்தது உண்மை
* கடந்த மாதம் மீண்டும் என்னை சந்திக்க, பன்னீர்செல்வம் தூது அனுப்பினார்.
* அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும், என்னை துணை முதல்வராக்க முயன்றார்கள்.
* பன்னீர்செல்வம், என்னை சந்தித்ததை மறுக்க மாட்டார் - மறுக்க முடியாத அளவிற்கு ரகசியங்கள் உள்ளன.
தினகரன் பேச்சு - அடுத்து என்ன?
"தினகரனை சந்தித்தாரா பன்னீர்செல்வம்? " - முத்த பத்திரிக்கையாளர் துரை கருணா கருத்து
பன்னீர்செல்வம் தினகரனை சந்திக்க முயற்சி செய்து இருப்பார் - கே.சி.பழனிச்சாமி
இடைத்தேர்தலுக்காக திசை திருப்பும் முயற்சியில் தினகரன் ஈடுபடுகிறார் - வைகைச் செல்வன்
தினகரன் பரபரப்பு பேச்சு - மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் கருத்து