நீங்கள் தேடியது "ME"

முதுகலை பொறியியல் படிப்பில் பாதி இடங்கள் கூட நிரம்பவில்லை
3 Sep 2019 9:22 AM GMT

முதுகலை பொறியியல் படிப்பில் பாதி இடங்கள் கூட நிரம்பவில்லை

தமிழகத்தில் உள்ள 303 பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., ஆகிய முதுகலை படிப்புகள் நடத்தபடுகின்றன.

அண்ணா பல்கலையில் 300 இடங்கள் நிரப்பப்படவில்லை
3 Sep 2019 9:19 AM GMT

அண்ணா பல்கலையில் 300 இடங்கள் நிரப்பப்படவில்லை

அண்ணா பல்கலையில் காலியாக உள்ள 300 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு இல்லை என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளர் நியமனம்
27 Jun 2019 11:56 AM GMT

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளர் நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்தின், புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி பதவியேற்றார்.

டான்செட் நுழைவுத் தேர்வு : அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் - துணை வேந்தர் சூரப்பா அறிவிப்பு
2 May 2019 9:29 AM GMT

டான்செட் நுழைவுத் தேர்வு : "அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும்" - துணை வேந்தர் சூரப்பா அறிவிப்பு

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவு தேர்வை அண்ணா பல்கலை கழகமே நடத்தும் என துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உளவு அமைப்பான ரா என்னை கொலை செய்ய முயற்சித்தது - இலங்கை அதிபர் சிறிசேன
17 Oct 2018 7:30 AM GMT

"இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' என்னை கொலை செய்ய முயற்சித்தது" - இலங்கை அதிபர் சிறிசேன

இந்திய அரசின் உளவு நிறுவனமான 'ரா', தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது

பழனிசாமியை இறக்கிவிட்டு, எனக்கு பதவி தர விரும்பினார் பன்னீர்செல்வம் - தினகரன்
5 Oct 2018 8:28 AM GMT

பழனிசாமியை இறக்கிவிட்டு, எனக்கு பதவி தர விரும்பினார் பன்னீர்செல்வம் - தினகரன்

பழனிசாமியை பதவி இறக்கம் செய்து என்னை முதல்வராக்க விரும்பினார், பன்னீர்செல்வம் என தினகரன் தெரிவித்துள்ளார்.

கருணாஸின் பேச்சு ஆச்சரியமளிக்கிறது - நடிகர் கார்த்திக்
21 Sep 2018 11:26 AM GMT

கருணாஸின் பேச்சு ஆச்சரியமளிக்கிறது - நடிகர் கார்த்திக்

கருணாஸின் பேச்சு ஆச்சரியமளிப்பதாக அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலினுக்கு வேலுமணி சவால்
11 Sep 2018 9:09 AM GMT

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலினுக்கு வேலுமணி சவால்

அமைச்சர் பதவியை பயன்படுத்தி எந்த தவறையும் செய்யவில்லை என்றும் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.