"மின்வெட்டால் விவசாயம், சிறு, குறு தொழில் பாதிப்பு" - வாசன், த.மா.கா.

மின்வெட்டால் சிறு, குறு தொழில்கள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக த.மா.கா. தலைவர் வாசன் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-13 10:28 GMT
தமிழகத்தில் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் தொடரும் மின்வெட்டால் சிறு, குறு தொழில்கள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக த.மா.கா. தலைவர் வாசன் புகார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்