மத்தியில் ஆளும் பாஜகவை தூக்கி எறிய நீண்ட காலம் பிடிக்காது - ரன்தீப் சர்ஜ்வாலா

இந்தியாவை பாஜக இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் பேசிய கருத்துக்கு புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா பதில் அளித்தார்.

Update: 2018-09-11 16:23 GMT
ஜனநாயக மற்ற முறையில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய நினைப்பதாக குறை கூறிய அவர், இந்தியா ஒன்றும் வட கொரியா அல்ல என்றார். மத்தியில் ஆளும் பாஜகவை தூக்கி எறிய நீண்ட காலம் பிடிக்காது என்றும் ரன்தீப் சர்ஜ்வாலா தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்