நீங்கள் தேடியது "Congress BJP Amit Shah Speech"

மத்தியில் ஆளும் பாஜகவை தூக்கி எறிய நீண்ட காலம் பிடிக்காது - ரன்தீப் சர்ஜ்வாலா
11 Sep 2018 4:23 PM GMT

மத்தியில் ஆளும் பாஜகவை தூக்கி எறிய நீண்ட காலம் பிடிக்காது - ரன்தீப் சர்ஜ்வாலா

இந்தியாவை பாஜக இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் பேசிய கருத்துக்கு புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா பதில் அளித்தார்.