தெலங்கானா சட்டபேரவையை கலைக்க அமைச்சரவை முடிவு...
பதிவு: செப்டம்பர் 06, 2018, 01:53 PM
தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. சட்டசபையை கலைக்க ஆளுநர் நரசிம்மனிடம், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பரிந்துரை.