திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை - மு.க அழகிரி
பதிவு: செப்டம்பர் 03, 2018, 01:28 PM
* திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை  என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், நாளை மறுதினம் நடைபெறும் அமைதிப் பேரணியில் லட்சம் பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்றார்.