தமிழர்களை விஷால் ஆள நினைக்கக் கூடாது - சீமான்

தன்னை வாழ வைக்கும் தமிழக மக்களுக்கு நடிகர் விஷால் தொண்டாற்றலாம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-30 14:11 GMT
தன்னை வாழ வைக்கும் தமிழக மக்களுக்கு நடிகர் விஷால் தொண்டாற்றலாம் என்றும், ஆனால் அவர்களை ஆள நினைக்கக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்