அமைச்சர் என்ற தகுதியை வைத்துக் கொண்டு ஸ்டாலினை விமர்சிப்பதா? - திருநாவுக்கரசர் கேள்வி
பதிவு: ஆகஸ்ட் 30, 2018, 07:33 AM
* அமைச்சர் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிப்பதா என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பி உள்ளார். 

* கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது வாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு செய்து, மு.க. ஸ்டாலின் படிப்படியாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.