விரக்தியில் பேசுகிறார் ஸ்டாலின் - தினகரன்
பதிவு: ஆகஸ்ட் 28, 2018, 10:50 PM
தமிழகத்தில் காவி மயம் என திமுக தலைவர் பேசுவது, விரக்தியின் விளிம்பில் இருப்பதை காட்டுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மு.க. ஸ்டாலினின் பேச்சு, தலைமை பண்பாக தெரியவில்லை என்றார்.