அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றம்

சுதந்திர தினத்தை ஒட்டி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.;

Update: 2018-08-15 10:55 GMT
சுதந்திர தினத்தை ஒட்டி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் . இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்