கருணாநிதி நலம்பெற இலங்கை அதிபர் வாழ்த்து.

கருணாநிதி நலம் பெற வேண்டி இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்;

Update: 2018-07-30 14:18 GMT
கருணாநிதி நலம் பெற வேண்டி  இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான், அந்நாட்டு எம்.பி. ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இலங்கை அதிபரின் வாழ்த்து கடிதத்தை வழங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்