இந்திய அளவில் புகழ் பெற்ற அரசியல் தலைவர் கருணாநிதி - அமைச்சர் காமராஜ்

கருணாநிதி பூரண நலம் அடைய வேண்டும் என்பதே அதிமுக-வின் விருப்பம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-29 06:33 GMT
திருவாரூரிலிருந்து சென்று இந்திய அளவில் புகழ் பெற்ற மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி பூரண நலம் அடைய வேண்டும் என்பதே அதிமுக-வின் வேண்டுதல் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.முத்துப்பேட்டை பாமணியாற்றில் தோப்புதானவெளி தடுப்பு அணையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்