"ஊழலற்ற கட்சியுடன் தான் கூட்டணி" : இல.கணேசன்
பதிவு: ஜூலை 25, 2018, 11:29 AM
ஊழலற்ற கட்சியுடன் தான் கூட்டணி என்பதால், தினகரனுடன் கூட்டணி இல்லை என பா.ஜ.க. மூத்த தலைவர்  இல.கணேசன் தெரிவித்துள்ளார்.