"எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம்" - துரைமுருகன்

திமுக பொதுக்குழு கூட்டம் வழக்கமான ஒன்றுதான் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-23 11:55 GMT
திமுக பொதுக்குழு கூட்டம் வழக்கமான ஒன்றுதான் என  அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் தனபாலை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், எந்த தேர்தல் வந்தாலும் திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்