ரஜினி, கமலை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது - நடிகை லதா
அரசியல் பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு - பழம்பெரும் திரைப்பட நடிகை லதா;
நடிகர்கள் ரஜினி, கமலை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது என்று பழம்பெரும் திரைப்பட நடிகை லதா தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது அரசியல் பயணம் குறித்து குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீரெட்டி மீது நடிகை லதா பாய்ச்சல்