8-வழி சாலை திட்டம்: "ரஜினியின் கருத்துக்கு வரவேற்பு" - அமைச்சர் ஜெயக்குமார்

8-வழி சாலை திட்டம்: "ரஜினியின் கருத்துக்கு வரவேற்பு" - அமைச்சர் ஜெயக்குமார்

Update: 2018-07-15 16:26 GMT
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், 8-வழி சாலை திட்டத்திற்கு ரஜினிகாந்த வரவேற்பு தெரிவித்ததை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ரஜினி-யின் இந்த கருத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.. அதே நேரத்தில் , தமது கட்சி ரஜினியுடன் நெருக்கமாக வில்லை என்றும் விளக்கம் அளித்தார்

Tags:    

மேலும் செய்திகள்