கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் - ஆ.ராசா

கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் - ஆ.ராசா

Update: 2018-07-14 05:21 GMT
திமுக தலைவர்  கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம்,  சென்னை அடையாரில் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,  மகாபாரத கதையை சொல்லி, கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்