மதத்தை வைத்து விளையாடுகிறது காங் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பதிவு: ஜூலை 13, 2018, 10:05 PM
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நாட்டில் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதற்கு காங்கிரஸ் கட்சி தான் முழு பொறுப்பு என்று தெரிவித்தார்.