"சூழ்ச்சி செய்து சிக்க வைக்க முயற்சி" - தினகரன் பேட்டி
"ஒரு விஷயத்தில் சிக்க வைக்க முயற்சி" - தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்;
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் நேற்று சந்தித்து பேசினார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,
தன்னை வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என ஒரு சிலர் சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.