எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, அடிக்கல் நாட்ட தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி - தமிழிசை தகவல்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழா : தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Update: 2018-06-25 11:52 GMT
புதிதாக அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்